Monday, September 26, 2016

தெரு ஓவியன் -யுகபாரதி


                                                   தெரு ஓவியன் -யுகபாரதி
     
    யுகபாரதியின்  ''தெரு  ஓவியன் " என்னும் கவிதைக்கு  முதலாம் ஆண்டு  கணிதவியல்  மாணவி செல்வி. வர்ஷாவின் ஓவிய வடிவம்.  
     கை  தேர்ந்த ஓவியன் ஒருவன்  தன்  கலைத் திறமையை  வெளிப்படுத்த தெருவைத்  தேர்ந்தெடுத்து, அதில்  பல  தலைவர்களை ஓவியம் வரைந்து , அங்கு விழும்  காசுகளைக்  கொண்டு  வாழும் அவல நிலையை        யுகபாரதியின்  ''தெரு  ஓவியன் "  விளக்குகிறது.
    இங்கு தெரு ஓவியனை ஓவியக்   காட்சிப்படுத்தியுள்ளார் வர்ஷா. அவருக்குப் பாராட்டுக்கள் .

1 comment:

  1. மிகு உணர்ச்சிகரமாக, உண்மையோடு இசைந்து, சிறப்பாக உள்ளது... சிறப்பு..

    ReplyDelete